என்னில் ஏதோ மாற்றம்

எனக்குள்ளே இப்படி ஒரு மாற்றமா?? என்னால நம்பவே முடியல. ஒரே ஒரு நாள் தான் அதற்குள் இத்தனை மாற்றம் வருமா?? இதை நான் எப்படி யாரிடம் போய் சொல்வேன்??அப்படியே சொன்னாலும் நம்புவார்களா?? நம்பமாட்டார்கள் பெரிய பெரிய அறிவாளிகள், மேதைகள்,ஞானிகள் இவர்களையே நம்பாத உலகமாயிற்றே, என்னை மட்டும் எப்படி நம்பும்??

என் உயிர்த்தோழி அவளிடம் மட்டும் தான் சொன்னேன், அவளே என்னை ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்துட்டு "நீ இந்த கவிதை அது இது-னு எழுத ஆரம்பிச்சதுல இருந்துதான் உனக்கு என்னமோ ஆச்சுன்னு நினைச்சேன். ஆனா timings நீ வேற ஏதோ சொல்றியே. அப்படியெல்லாம் எதுவும் இல்ல. இது உன் மனப்பிரம்மை" அப்படின்னு சொன்னா. அவ சொலறதும் ஒரு விதத்துல சரிதான்னாலும், என்னால முழுமையா அத ஒத்துக்க முடியல. ஏன்னா நானே அத நேரடியா உணர்கிறேனே. ஒருவேளை வேற யாராவது இத பத்தி சொல்லியிருந்தா நானும் அவள மாதிரி தான் கிண்டல் பண்ணி சிரிச்சிருப்பேனோ என்னவோ.

இந்த மாற்றம் எப்படி எனக்கு வந்தது??இத்தனைக்கும் காலைல ஆஃபிஸ் வந்தபோது, அப்புறம் மதியம் சாப்பிட போனபோது, ம்ம்ம்ம் அப்புறம் ஆஃபிஸ்-ல இருந்து ஹாஸ்டல் வரும்போது அப்பலாம் மட்டும் தானே use பண்ணேன் இந்த புது செருப்பை?? என்ன ஒரு 8-hours இருக்குமா?? அதுக்குள்ள இவ்ளோ மாற்றம் தெரியுதே.. என்னோட பழைய செருப்பே எனக்கிப்போ அந்நியம் ஆன மாதிரி உணர்வு எப்படி வந்தது?? சாயங்காலம் வந்து என் பழைய செருப்ப போட்டா ஏதோ புதுசா போடற மாதிரி ஒரு உணர்வு. இந்த மாற்றம் எப்படி வந்தது?? யாருக்குமே இப்படி ஒரு மாற்றம் தெரிஞ்சதில்லையா?? இல்ல வந்ததே இல்லையா?? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...!!

40 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

yuvaraj said...

In life new things will change our fellings our thoughts etc...etc..
And people may forgot the old one's dey used...it's nature...and i had the fell of it many times in life...

Aarthie said...

eppadi ma, ipadi yosana unaku......... Chanceee illa pichita po...... Super,superrr,superrrrrrrrr (Sundharam Master from jodi No 1)

Aarthie said...

eppadi ma, ipadi yosana unaku......... Chanceee illa pichita po...... Super,superrr,superrrrrrrrr (Sundharam Master from jodi No 1)

இனியவள் புனிதா said...

கொடுத்து வச்சவங்க நீங்க... நானும்தான் இன்னிக்கு புது செருப்பு போட்டுகிட்டு வந்தேன். பயங்கர கடி..நான் கடிக்க மறந்துட்டேன்....எப்போடா வீட்டுக்கு போய் கழற்றி எறிவோமுன்னு இருக்கு. :(

Sri said...

Thank u yuvaraj for sharing ur thoughts with me..!! :-)

Sri said...

Thank u Aarthie for ur beautiful comment(s)..!! :-)

Sri said...

//கொடுத்து வச்சவங்க நீங்க...நானும்தான் இன்னிக்கு புது செருப்பு போட்டுகிட்டு வந்தேன். பயங்கர கடி..//
அப்படியெல்லாம் இல்லீங்க, இந்த செருப்பு தான் கடிக்க மறந்துடிச்சினு நினைக்கிறேன்..!! :-)

//நான் கடிக்க மறந்துட்டேன்//
என்னது நீங்க கடிப்பீங்களா?? ;-)

நன்றிங்க புனிதா வருகைக்கு..!! :-)

இத்யாதி said...

இதை திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணுடன் ஒப்பிடிருகலாம் ... இனும் நன்றாய் இருந்திருக்கும்!

இத்யாதி said...

இதை திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணுடன் ஒப்பிடிருகலாம் ... இனும் நன்றாய் இருந்திருக்கும்!

Sri said...

இது என்னுடைய நிஜ அனுபவம்
இத்யாதி...!! :-)
நன்றி முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்..!!

இத்யாதி said...

அதனால் தான் 'மொக்கை' என்று வகைப்படுத்துநீரோ !

Sri said...

ஆமாம்..!! :-)

கோபிநாத் said...

முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்

naanal said...

எப்படி ஸ்ரீ இப்படி ஒரு மொக்கையை இவளவு பில்ட் உப் ஓட சொல்ல முடியுது ;-)

Sri said...

@ கோபிநாத்
//முடியல...அவ்வ்வ்வ்வ்வவ்//
:-D

Sri said...

@ naanal
//எப்படி ஸ்ரீ இப்படி ஒரு மொக்கையை இவளவு பில்ட் உப் ஓட சொல்ல முடியுது//

அதெல்லாம் தானா வருது அண்ணா..!! :-)
நன்றி..!!

அனுஜன்யா said...

சுவாரஸ்யமான மொக்கை (!!). நன்றி வந்ததற்கும் வரப்போவதற்கும்.

அனுஜன்யா

Sri said...

@அனுஜன்யா

நன்றி அண்ணா....!!:-)
(உங்க பேர் வித்தியாசமா,அழகா இருக்கு..!! :-))

naanal said...

:-) sari sri...
btw neenga ennai sagothari nu koopidunga... :-)

Sri said...

@ naanal
Achachoo sorry akka..!! :-(

naanal said...

:) thats ok thangachi... :-)

Sri said...

Thank u akka..!! :-)

J J Reegan said...

உண்மையிலே ரொம்ப நல்ல எழுதுறீங்க...
எப்படி உங்கள வழ்த்துறதுனே தெரியல...
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பெர் ... அருமை...

....


..........


....அவுட் ஆப் பெர்பார்மென்ஸ் ......

மொக்கை....

Sri said...

@ jj reegan
நீங்க என்னை திட்றீங்களா, புகழ்றீங்களா-னே தெரியல..!! :-( நன்றி...!! :-)

J J Reegan said...

//Sri said...

நீங்க என்னை திட்றீங்களா, புகழ்றீங்களா-னே தெரியல..!! :-( நன்றி...!! :-) //


மறுபடியும் சொல்றேன் நல்லாத்தான் இருக்கு...

Sri said...

@ jj reegan
அச்சச்சோ கோபப்படாதீங்க அண்ணா. நான் சும்மா தான் சொன்னேன். நன்றி..!! :-)

நிஜமா நல்லவன் said...

ஆஹா சூப்பர்! நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ நல்லா எழுதுவீங்கன்னு இப்ப தானே தெரியுது:)

Sri said...

//ஆஹா சூப்பர்! நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ நல்லா எழுதுவீங்கன்னு இப்ப தானே தெரியுது//
எனக்கே நீங்க சொல்லித்தான் தெரியுது அண்ணா...!! ;-)
நன்றி அண்ணா...!! :-)

ஆயில்யன் said...

அக்கா நீங்க சூப்பரா எழுதியிருக்கீங்க அக்கா!

மாற்றம் மாற்றம்ன்னு நாங்களே ரொம்ப டென்ஷனா என்னாடா அந்த மாற்றம் பாவம் இந்த அக்காவுக்கு வந்திருச்சுன்னு கதிகலங்கி போய்ட்டோம்க்கா!

பரவாயில்ல்லக்கா நல்ல இருக்குக்கா!

தமிழ் பிரியன் said...

//நிஜமா நல்லவன் said...

ஆஹா சூப்பர்! நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ நல்லா எழுதுவீங்கன்னு இப்ப தானே தெரியுது:)///
ரிப்பீட்ட்ட்ட்டே.... இப்படியுமாக்கா மொக்கை போடுவீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

அக்கா நீங்க சூப்பரா எழுதியிருக்கீங்க அக்கா!

மாற்றம் மாற்றம்ன்னு நாங்களே ரொம்ப டென்ஷனா என்னாடா அந்த மாற்றம் பாவம் இந்த அக்காவுக்கு வந்திருச்சுன்னு கதிகலங்கி போய்ட்டோம்க்கா!

பரவாயில்ல்லக்கா நல்லா இருக்குக்கா!///
இதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

தமிழ் பிரியன் said...

தமிழ்மணத்துல இல்லையா... அய்ய ஆட்டைக்கு சேர்க்க மாட்டோமே.... ;)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
தமிழ்மணத்துல இல்லையா... அய்ய ஆட்டைக்கு சேர்க்க மாட்டோமே.... ;)
//


என்ன அண்ணே இப்படி சொல்லிபப்புடீங்க!

பாருங்க அக்கா ரொம்ப வருத்தப்படுறாங்க!

அக்கா இந்த தம்பி இருக்கறவரைக்கும் யாராச்சும் உங்களை ஆட்டத்தில சேர்த்திக்கிலன்னா சொல்லுங்க நான் வன்முறையில இறங்கிடறேன் :))

Sri said...

@ஆயில்யன்

தேங்க்ஸ் அண்ணா நான் வருத்தமா இருக்கறத கண்டுபிடிச்சு சொன்னதுக்கு, ஆனா நீங்க அக்கா-னு சொலறதும் வருத்தமா தான் இருக்கு. தங்கை-னே சொல்லுங்க அண்ணா..!!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
தமிழ்மணத்துல இல்லையா... அய்ய ஆட்டைக்கு சேர்க்க மாட்டோமே.... ;)
//


என்ன அண்ணே இப்படி சொல்லிபப்புடீங்க!

பாருங்க அக்கா ரொம்ப வருத்தப்படுறாங்க!

அக்கா இந்த தம்பி இருக்கறவரைக்கும் யாராச்சும் உங்களை ஆட்டத்தில சேர்த்திக்கிலன்னா சொல்லுங்க நான் வன்முறையில இறங்கிடறேன் :)) ///
அண்ணே ஏனிந்த கொல வெறி உங்களுக்கு... எல்லாம் வரிசையா படங்களை ஸ்டேடஸில் போடும் போதே நினைத்தேன்... நீங்களுமா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;))

Sri said...

@ தமிழ் பிரியன்
சீக்கரமே உங்க ஜோதியில(தமிழ்மணம்) ஐக்கியமாயிடுறேன் அண்ணா..!!

நன்றி அண்ணா...!! :-)

ஸ்ரீ said...

Ennama yosikireenga Sri :)

Sri said...

@ ஸ்ரீ
Thank you anna...!! :-)

ஜி said...

maraimugamaa ithula oru periya ulaga unmai pothinji irukko???

Sri said...

@ ஜி
அப்படியெல்லாம் எதுவும் இல்ல அண்ணா...!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது