காதல்..??

சிற்பியை செதுக்கும்
உளி.....

இரவு பாடும்
பூபாளம்.....

வெயில் நேரத்து
வானவில்...

கண்ணீரில் கரையும்
கல்....

9 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

sathish said...

வரிகள் நன்று Sri!

sathish said...

காதலுக்காக கவிதைகளா இல்லை கவிதைகளுக்காக காதலா! காதலை தாண்டியும் எழுதலாமே!

பாதை நீண்டது :)

Sri said...

//வரிகள் நன்று Sri!//

நன்றி அண்ணா...!! :-)

//காதலுக்காக கவிதைகளா//

இல்லை..இல்லை..இல்லவே இல்லை...!! :-)

//கவிதைகளுக்காக காதலா//

ஆமாம் அண்ணா...!!

//காதலை தாண்டியும் எழுதலாமே!

பாதை நீண்டது//

கண்டிப்பா எழுதறேன் அண்ணா.

நவீன் ப்ரகாஷ் said...

ம்ம்ம்... அழகு..:))

Sri said...

நன்றி நவீன் அண்ணா..!!
முதல் வருகைக்கும், அழகான பின்னூட்டத்திற்கும்..!! :-)

தினேஷ் said...

//கண்ணீரில் கரையும்
கல்.... //

கலக்கல்...

தினேஷ்

Sri said...

நன்றி தினேஷ் அண்ணா..!! :-)

Divya said...

அருமை:)

[Sri , why is it taking a long time to load your page.....has anybody faced the same problem or Im the one struck with this:((,
it takes a long time for me enter ur posts Sri]

Sri said...

@ Divya

நன்றி அக்கா..!! :-))

//Sri , why is it taking a long time to load your page.....has anybody faced the same problem or Im the one struck with this:((,
it takes a long time for me enter ur posts Sri//

அப்படியா அக்கா?? இதுவரைக்கும் யாரும் சொல்லல. என்ன பிரச்சனைன்னு தெரியல அக்கா. :-(

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது