ஞானம்

போதி மரத்தடியில்
ஞானம் பெற்ற சித்தார்த்தர் போல...
உன் பார்வையால்
நானும் பெற்றேன் காதலை
அவர் புத்தரானார்...
நான் பித்தனானேன்.....

12 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

அருட்பெருங்கோ said...

வாழ்த்துகள்.

வலைப்பதிவுலகம் உங்களை வருக வருக என வரவேற்கிறது. :)

அது சரி பித்தனானேன்னு இருக்கே யார் எழுதினது இது??? ;)

Sri said...

நன்றி அண்ணா வருகைக்கும்,வாழ்த்துக்கும்....!! :-)

கவிதைய நான் எழுதிட்டு பித்தன்றத மட்டும் வேற யாரோவயா எழுத சொல்லிருப்பேன்...?!? ;-)

அதையும் நான் தான் எழுதினேன்....!!ஆனா அது யாருன்னு மட்டும் சொல்ல மாட்டேன்...!! :-)

Hema said...

Hmmmmmm Sari illa......

Sri said...

நன்றி ஹேமா வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்...!!:-)

இனிமே சரியா எழுத முயற்சிக்கிறேன்...!! :-)

அபி அப்பா said...

நல்லா இருக்குப்பா கவிதை!!! ஆனா என் மர மண்டைக்குதான் கவிதை எழுத வரமாட்டேன்குது!!!:-)))))வாழ்த்துக்கள்!!! இந்த வலைப்பூவிலி உன் வாசமும் இனி என் மற்ற தங்கைகள் போல தொடரட்டும்!!!!!

Sri said...

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்துக்கும்....!! :-)

தினேஷ் said...

அழுகு...

தினேஷ்

Sri said...

நன்றி தினேஷ்..!! :-)

naanal said...

கவிதை Super :)

Sri said...

@ naanal

நன்றி அக்கா..!! :-)

Maddy said...

ஒ!! பித்து இங்கே பிடிச்சதா?

ஸ்ரீமதி said...

@ Maddy
//ஒ!! பித்து இங்கே பிடிச்சதா?//

;)))))sssssssssss....

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது