பட்டியல்


ஜோதிடமோ, ஜாதகமோ...
ஜாதி, மத பேதங்களோ, சமூகப் பிரச்சனைகளோ...
செல்லிடைப் பேசியின்
அழைப்புகளோ, குறுந்தகவல்களோ..
அழகியல் கவிதைகளோ,
அறிஞர்களின் கட்டுரைகளோ,
என் வெட்கங்களோ..
உனக்கான என் கோபங்களோ,..
என எதுவுமே
எனைக்கவர்ந்ததில்லை...
உனக்குப் பிடித்தமானவற்றை
நீ பட்டியலிடும்வரை....



-அன்புடன்,
ஸ்ரீமதி.

52 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டு :)

புதுகை.அப்துல்லா said...

நல்லாயிருக்கு :)))

நட்புடன் ஜமால் said...

அருமை வரிகள் ...

புதியவன் said...

உயிர்மையிலேயே படிச்சுட்டேன்
கவிதை நல்லா இருக்கு...

கார்க்கி said...

ம்ம்.. நல்லாயிருக்கு.

அமுதா said...

நல்லா இருக்கு

அனுஜன்யா said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ. நானும் நேற்றே படித்தேன் உயிரோசையில். நல்லா இருக்கு.

அனுஜன்யா

ஆயில்யன் said...

நல்லா இருக்கு:)

Sen22 said...

Nalla Irukku Kavithai...

தாரணி பிரியா said...

:))))))))))

நல்லாயிருக்கு ஸ்ரீ

கானா பிரபா said...

பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)

நிஜமா நல்லவன் said...

பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)

gayathri said...

நல்லாயிருக்கு

உருப்புடாதது_அணிமா said...

கவிதை நல்லா இருக்கு

"பட்டியல்" நல்லா இருக்கு

உருப்புடாதது_அணிமா said...

நல்லா இருக்கு

Divyapriya said...

நல்லாயிருக்கு :))

கோபிநாத் said...

\\ கானா பிரபா said...
பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)
\\

ரீப்பிட்டே..;))

Saravana Kumar MSK said...

அழகான கவிதை ஸ்ரீமதி.. :)
வாழ்த்துக்களும் கூட..

தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்கோ...:))

முரளிகண்ணன் said...

கவிதை நல்லா இருக்கு

இனியவள் புனிதா said...

நல்லாயிருக்கு மது பாராட்டுகள்

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு ஸ்ரீ..

வாழ்த்துக்கள்

anbudan vaalu said...

உணர்ச்சிகள் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.....
வாழ்த்துக்கள் ஸ்ரீ.....

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//மீ த ஃபர்ஷ்ட்டு :)//

ஹை ஆமா அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ புதுகை.அப்துல்லா
//நல்லாயிருக்கு :)))//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//அருமை வரிகள் ...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//உயிர்மையிலேயே படிச்சுட்டேன்
கவிதை நல்லா இருக்கு...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//ம்ம்.. நல்லாயிருக்கு.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அமுதா
//நல்லா இருக்கு//

தேங்க்ஸ் அக்கா :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//வாழ்த்துக்கள் ஸ்ரீ. நானும் நேற்றே படித்தேன் உயிரோசையில். நல்லா இருக்கு.

அனுஜன்யா//

நன்றி அண்ணா :))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்லா இருக்கு:)//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Sen22
//Nalla Irukku Kavithai...//

Thank you Sen22 :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//:))))))))))

நல்லாயிருக்கு ஸ்ரீ//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
//பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் அண்ணா.. :)) நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் அண்ணா.. :)) நன்றி.. :)))


(நீங்க மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்ணுவீங்களா?? நாங்களும் பண்ணுவோம்ல... ;)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//நல்லாயிருக்கு//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//கவிதை நல்லா இருக்கு

"பட்டியல்" நல்லா இருக்கு//

நன்றிங்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//நல்லா இருக்கு//

:))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//நல்லாயிருக்கு :))//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ கானா பிரபா said...
பட்டியல் கலக்கல், உயிர்மையில் எல்லாம் வர்ரீங்களா, பெரிய ஆளுதாம்பா ;)
\\

ரீப்பிட்டே..;))//

:))))நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அழகான கவிதை ஸ்ரீமதி.. :)
வாழ்த்துக்களும் கூட..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//கலக்குங்கோ...:))//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//கவிதை நல்லா இருக்கு//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நல்லாயிருக்கு மது பாராட்டுகள்//

யக்கா இது எனக்கு போட்ட கமெண்ட் தானா?? ;)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//நல்லாயிருக்கு ஸ்ரீ..

வாழ்த்துக்கள்//

நன்றி சூர்யா :)))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//உணர்ச்சிகள் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.....
வாழ்த்துக்கள் ஸ்ரீ.....//

நன்றி வாலு :)))

இனியவள் புனிதா said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//நல்லாயிருக்கு மது பாராட்டுகள்//

யக்கா இது எனக்கு போட்ட கமெண்ட் தானா?? ;)) நன்றி.. :))//

சாரிடா டைப் பண்ணும் போது தப்பா போச்சு..போதையூட்டும் கவி வரிகள் :-)

logu.. said...

mmm... joooooooparunga...

romba nallarukku..

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
//நல்லாயிருக்கு மது பாராட்டுகள்//

யக்கா இது எனக்கு போட்ட கமெண்ட் தானா?? ;)) நன்றி.. :))//

சாரிடா டைப் பண்ணும் போது தப்பா போச்சு..போதையூட்டும் கவி வரிகள் :-)//

ஹை இது நால்லாருக்கே.. ;)))

ஸ்ரீமதி said...

@ logu..
//mmm... joooooooparunga...

romba nallarukku..//

நன்றி லோகநாதன் :))

காண்டீபன் said...

கொஞ்சம் லேட்..

கவிதை.. நன்று. இப்ப கேள்வி என்னவென்றால் இதோட முழு அர்த்தம் எவ்ளோ பேருக்கு புரிந்து இருக்கும்?

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
//கொஞ்சம் லேட்..

கவிதை.. நன்று. இப்ப கேள்வி என்னவென்றால் இதோட முழு அர்த்தம் எவ்ளோ பேருக்கு புரிந்து இருக்கும்?//

புரியாத மாதிரி எழுதிருக்கேன்னு எனக்கு தோணல... ஏன் காண்டீபன் உங்களுக்கு புரியலியா?? :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது